பஞ்சதந்திரக் கதைகள் ,பழமொழிக்கதைகள்,அன்றாட வாழ்க்கையில் நாம்
பயன்படுத்தும் வார்த்தைகள், திட்டும் வார்த்தைகள் என விலங்குகளும்
அவற்றின் பெயர்களும் நம்மிடையே ஆதிகாலம் முதல் புழக்கத்தில் உள்ளன.
அப்படி விலங்குகள் மனிதனை தன் அடிமையாக நினைக்க ஆரம்பித்தால் ,
அவர்களின் அன்றாட வாழ்வில் மனிதனின் பங்கு என்ன ?
சில உதாரணங்கள் இங்கே ..
அப்படி விலங்குகள் மனிதனை தன் அடிமையாக நினைக்க ஆரம்பித்தால் ,
அவர்களின் அன்றாட வாழ்வில் மனிதனின் பங்கு என்ன ?
சில உதாரணங்கள் இங்கே ..
1.Zebra Crossing - இனி
2 . சேமிப்பு உண்டியல்
3.உச்ச கட்டம் !!
நல்ல தமாஷ் கற்பனை இந்த படங்கள். ரசிச்சு சிரிக்க வைத்தன.
ReplyDeleteவாழ்க வளமுடன்
சுகிரி