தெரிந்து கொள்ள வேண்டிய
09:
- புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
- ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.
- சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
- சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
- திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
- கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
- எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
- பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
- நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயனத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.
நல்ல தகவல்கள்... (சிலது வியப்பு...!)
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
சுவையான தகவல்கள்
ReplyDelete